மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

77பார்த்தது
மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கோமல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினந்தோறும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என 7. 6. 24 இன்று சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வருகை தந்த நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். அப்பொழுது மருத்துவமனையில் வருகை தரும் பொதுமக்கள் நோயாளிகளிடம் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது மருத்துவர் குளறுபடிகள் ஏதேனும் நடக்கிறதா. அல்லது மருத்துவ தட்டுப்பாடு நிலவுகிறதா என ஆட்சியர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி