சிஐடியு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

67பார்த்தது
சிஐடியு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவாரூர் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கிளை கூட்டம் இன்று 10. 7. 24 காலை 9 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் தீக்கதிர் ஆண்டு சந்தா, வருகிற 16-ஆம் தேதி நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பேசப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி. முருகையன், சுமைப்பணி சங்கம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், டாஸ்மாக் மாவட்ட துணை தலைவர். லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி