நகராட்சி பணியினை ஆய்வு மேற்கொண்ட நகர மன்ற தலைவர்

179பார்த்தது
நகராட்சி பணியினை ஆய்வு மேற்கொண்ட நகர மன்ற தலைவர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 14-வது வார்டு சண்முகா செட்டி தெரு பகுதியில் சாக்கடை வடிகால் பகுதிகள் நகராட்சி.

பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த பணி முழுமையாக முறையாக நடைபெற்று வருகிறதா என நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன்.

அவர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி