அதிமுக ஆலோசனை கூட்டம்

57பார்த்தது
அதிமுக ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 24 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்.

மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தல் பூத் கமிட்டிகள் அமைத்தல் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்கொள்வது குறித்து நகர செயலாளர் டி ஜி சண்முகசுந்தர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை குழு பொறுப்பாளர்கள் நகர வார்டு பொறுப்பாளர்கள் கலந்து.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி