மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

56பார்த்தது
மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது
முத்துப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம் சிதம்பர ராமஜெயம் திருமண மஹாலில் 01 வது முதல் 09 வது வார்டு வரை நடைபெற்றது இந்நிகழ்விற்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கா. மாரிமுத்து தலைமையில் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு. J. முகமது இபுராகிம் ஆ/மி பெரியநாயகி பெண்கள் மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் திருவாரூர் மாவட்ட கழக துணை செயலாளரும் முத்துப்பேட்டை பேரூர் கழக செயலாளருமான தகார்த்திக் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஆறுமுக. சிவக்குமார் ஒன்றிய கழக செயலாளர். மனோகரன் முத்துப்பேட்டை வட்டாட்சியர் மகேஷ்குமார் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு ராஜேஷ் மக்கள் பிரிதிநிதிகள் லெட்சுமி செல்வம், நஜிமா, H. M. சுல்தான், சிவ. அய்யப்பன், V. பாலசுப்ரமணியன், சரீபா பேகம் மாவட்ட பிரிதிநிதி ஹாஜி P. S. M. அகமது இபுராகிம் வார்டு கழக செயலாளர்கள் இரா. செல்வம், ஷேக் தாவூத், அன்பழகன், முகமது முஸ்தாக் ஒன்றிய பிரிதிநிதிகள் பியூட்டி F. நவாஸ்கான், ரபி அகமது, S. அய்யப்பன் வார்டு கழக நிர்வாகிகள் ஃபேஷன் ஷேக்தாவூத், காசிம் பேரூர் அமைப்பாளர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ப்ளூ ஸ்டார் குலாம, காளிதாஸ் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி