கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான அரசாணை

68பார்த்தது
கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான அரசாணை
கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வினை ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டு சிறப்பித்தார் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பின்னத்தூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் கனவு இல்லம் திட்டம் துவங்கப்பட்டு அனைவருக்கும் புதிய வீடு கட்டுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அனைத்து ஊராட்சிகளிலும் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வழங்கப்பட்டு அந்த வீடு கட்டுவதற்கான அரசாணை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான.

அரசாணையை வழங்கினார் இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் டி ஆர் ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு பின்னத்தூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் அப்ப பகுதியில் உள்ள தகுதியுடைய பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான அரசாணை வழங்கப்பட்டது இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி