வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வலங்கைமான் வட்டார வளமையத்தில் நடைபெற்றது வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தனிமை விகித்தார் வலங்கைமான் தோன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களான பாலசுந்தரம் நிர்மல் மனோஜ் ஆகியோர் பயிற்சி கருத்தாளர்களாக செயல்பட்டனர் வட்டார அளவில் நடைபெற்ற பயிற்சியில் எளியதாக கற்பித்தல் முறைகளை கையாளுதல் மாணவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது பள்ளிக்கு செல்ல இயலாத அல்லது படிப்பில் பின்னடைந்து போன மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று கல்வி கற்பிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது இதில் 80 இல்லம் தேடி கல்வி தன்னரவலர்கள் கலந்து கொண்டனர்.