சாலையில் கிடந்த காரால் போக்குவரத்து நெரிசல்

553பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரணியம் சாலை ஆஞ்சநேயர் கோவில் அருகே. 8. 6. 24 நேற்று இரவு சாலை ஓரம் அதிகப்படியான வாகனங்கள் செல்லும் சாலையில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வந்த தனியார் பேருந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த காவல் காரை அப்புறப்படுத்தி வாகனங்களுக்கு வழி விட்டனர்.

தொடர்புடைய செய்தி