திருவாரூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

163பார்த்தது
திருவாரூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி
திருவாரூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் மன்னார்குடி தனியார் உடற்பயிற்சி மையம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் லெட்சுமாங்குடி மணிகண்டன் அதிக புள்ளிகள் பெற்று மாவட்ட ஆணழகனாக தேர்வானார். சபரிநாதன், வடுவூர் வசந்தகுமார் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா பரிசு வழங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி