திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள கள்ளிக்குடி ஊராட்சியில் குடிநீர் வசதி வேண்டி DYFI சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக கள்ளிக்குடி ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை கண்டித்து நாளை நடைபெற இருந்த போராட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் இன்று DYFI நிர்வாகிகளை அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.