பிரச்சார இயக்கத்திற்கு வரவேற்பு
இந்திய அரசமைப்பு பாதுகாப்பு பிரச்சார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் மத்திய
பாஜக அரசுக்கு எதிராக பிரச்சார சுற்றுப்பயணம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உள்ளிக்கோட்டைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
திமுக, திக,
காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.