தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் பேட்டி

66பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அப்பாவி பாலஸ்தீன மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கும் இஸ்லாமிய பயங்கரவாத அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் துணைச் செயலாளர்கள் முகமது வாசிம் ஹாஜா மைதீன் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சபீர் அலி கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி