மன்னையின் பல்வேறு கோவில்களிலும்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

73பார்த்தது
விசுவாவசு தமிழ் வருடப்பிறப்பை ஒட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பாக மன்னார்குடி காமாட்சி அம்மன் கோவில் ஒற்றைத் தெரு ஆனந்த விநாயகர் கோவில் முருகன் கோவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட மன்னார்குடியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் காலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது காலை முதல் மாலை வரை மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆலயங்களுக்குச் சென்று தமிழ் வருட பிறப்பு ஒவ்வொருவருக்கும் சிறப்பாக அமைய வேண்டி பிரார்த்தனைகளை செய்து வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி