தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுள்ளது. இதனை ஒட்டி இன்று சேணை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மாலை சீதை முதல்வர் நகர சோதனை நிகழ்ச்சியும் மறுநாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் நடைபெறுள்ளது.