விநாயகர் கோவில் அகற்றம்

57பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மடப்புரம் அருகே. அமைந்துள்ளது பைரவர் விநாயகர் கோவில் இந்த ஆலயம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் நிலையில்.

இந்த ஆலயம் தற்பொழுது நெடுஞ்சாலை பராமரிப்பு காரணமாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயத்தை இடிப்பதற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒத்துழைப்போடு அரசத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு கலந்து பேசி.

ஆலயத்தை அகற்றும் பணி இன்று ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் முக்கிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

இந்த ஆலயம் அகற்றப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு மீண்டும் குடமுழுக்கு செய்யப்பட உள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி