மத்திய அரசை கண்டித்து குடியரசு தினத்தன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை டிராக்டர் பேரணி
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித்சிங்டல்லேவாலுக்கு ஆதரவாக குடியரசு தினத்தன்று இந்தியா முழுவதும் நடைபெறும் டிராக்டர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.