நீடாமங்கலத்தில் இதய நோய்க்கு இலவச மருத்துவ முகாம்

60பார்த்தது
நீடாமங்கலத்தில் இதய நோய்க்கு இலவச மருத்துவ முகாம்
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை சங்கம் சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குறிப்பாக இதயம் மற்றும் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நீடாமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். சங்கத் தலைவர் பத்மஸ்ரீ ராமன் முகாமிற்கு தலைமை வகித்தார். கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் மருத்துவர்கள் செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி