விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாள் அறிவிப்பு

1880பார்த்தது
திருவாரூர்: பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 29.02.24 அன்று காலை 10: 30 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சாருஸ்ரீ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி