தேவங்குடியில் இ. கம்யூனிஸ்ட் மைய குழு கூட்டம்

74பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கோவை அறிவழகன் தலைமையில் மையக்குழு கூட்டம் தேவங்குடியில் நடைபெற்றது கூட்டத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது ஒட்டி நீடாமங்கலம் ஒன்றியத்தில் பொதக்குடி தேவங்குடி நீடாமங்கலம் பகுதிகளில் கொடியேற்றுவது பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தியாகிகளை நினைவு கூறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி