மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக 17 வது நாளாக வரும் 2ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பணியாளர்கள் மூலம் கிரேன் உதவியுடன் இரும்பு கம்பிகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.