மன்னார்குடியில்மழை நீர் கால்வாயை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

56பார்த்தது
மன்னார்குடி நகர் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது மன்னார்குடி தாமரைக் குளம் கரைகள் சீரமைக்கப்பட்டு நடைபாதைகள் அமைக்கப்பட்டு பொழிவுற காட்சியளிக்கிறது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வடியும் மழை நீர் தாமரைக் குளத்தில் வந்து சேமிக்கும் வகையில் அங்குள்ள வரத்து வாய்க்கால் சீர் செய்யும் பணிகளை நகர மன்ற தலைவர் சோழராஜன் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி