சி ஏ படிப்பிற்கான விழிப்புணர்வு கூட்டம்

81பார்த்தது
சி ஏ படிப்பிற்கான விழிப்புணர்வு கூட்டம்
சி ஏ படிப்பிற்கான விழிப்புணர்வு கூட்டம்

திருவாரூர் அரசு உதவி பெறும். ஜிஆர்எம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் மற்றும் சிறப்பு தமிழ் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது தணிக்கையாளரும் வருமானவரி துறை பயிற்சியாளருமான கணேசன் சிஏ படிப்பு குறித்து எடுத்துக் கூறினார் மேலும் மாணவிகள் சந்தேகங்களுக்கு பதில் கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி