மன்னார்குடியில் வர்த்தக சங்கத் தேர்தல் தொடங்கியது

74பார்த்தது
மன்னார்குடி வர்த்தக சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் இன்று நடைபெற்றது கடந்த 10 தினங்களாக வேட்பாளர்கள் வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான முடிவுகள் இன்று இரவுக்குள் பெரியவரும். மன்னார்குடி வர்த்தக சங்க உறுப்பினர்கள் 3000க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி