திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணி வரை பதிவான மழையின் அளவு குறித்து அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக முத்துப்பேட்டையில் 36. 4 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 8. 6 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 6 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 7 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 3 மில்லி மீட்டரும், திருவாரூரில் இரண்டு மில்லி மீட்டரும் ஆக மொத்தம் 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.