கட்டக்குடியில் நேற்று இரவு தொடங்கிய அகில இந்திய கபடி போட்டி

81பார்த்தது
மன்னார்குடி அருகே கட்டக்குடியில் அகில இந்திய அளவிலான இருப்பாளர் கபடி போட்டி நேற்று இரவு தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டு குடி கிராமத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. கட்டக்குடி விளையாட்டு கழகம் சார்பில் இரவு பகலாக மூன்று நாட்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும் பெண்கள் பிரிவில் 18 அணிகளும் பங்கேற்ற விளையாட உள்ளன. நேற்று இரவு தொடங்கிய கபடி போட்டியை தஞ்சை மாவட்ட அமைச்சர் கபடி கழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமி ஆண்டவர் துணைவிதித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடங்கிய முதல் போட்டியில் முதல் பிரிவில் துணி அணியும் கோவை காருண்யா பல்கலைக்கழக பணிகளும் மோதின. பெண்கள் பிரிவில் ஹரியானா சேலம் அணிகள் மோதின. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அனைத்து மூன்று லட்ச ரூபாயும் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு இரண்டு லட்ச ரூபாயும் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. கபடி போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி