மன்னார்குடி மல்லி தீர்த்தங்கர ஜீனாலயத்தில் சுவாமி வீதி உலா

63பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நூற்றாண்டு பழமையான மல்லி தீர்த்தங்கர சுவாமி ஜீனாலயம் உள்ளது. காணும் பொங்கலையொட்டி நேற்று (ஜனவரி 16) இரவு 79வது ஆண்டாக தேர்த்திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள சரஸ்வதி, ஜ்வாலா மாலினி, உள்ளிட்ட சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு ஜ்வாலமாலினி சியமயட்சன் சுவாமிகள் தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி