மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த பதினெட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 18 நாட்கள் நடைபெறும் விழாவில் கண்ணன் அலங்காரத்தில் தங்க கோவர்த்தன கிரி வாகனத்தில் நேற்று இரவு வீதி உலா நடைபெற்றது. கோவிலில் வானமாமலை மடத்திலிருந்து புறப்பட்ட சுவாமி மேல ராஜா வீதி கீழ ராஜ வீதி வழியாக யானை வாகன மண்டபத்தை அடைந்தது.