மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி குடியரசுத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது 18 நாட்கள் நடைபெறும் விழாவில் ராஜகோபால சுவாமி பலவித அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார் நேற்று இரவு மூன்றாவது நாளாக வெள்ளி கம்ச வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் யானை வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டார் கன் கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழா அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.