மன்னார்குடியில் சுனிதா வில்லியம்சை வரவேற்ற மாணவர்கள்

60பார்த்தது
மன்னார்குடி எஸ் பி ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்சை வரவேற்கும் விதமாக மாணவர்களைக் கொண்டு ராக்கெட் மற்றும் அவர்களின் சேவைக்கு தலைவணங்கும் விதமாக சுனிதா வில்லியம்ஸ் இன் பெயர் மனித உருவாக்கம் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று இருந்தார்கள் இந்நிகழ்வினை பள்ளியின் தாளாளர் ப. ரமேஷ் இயக்குனர் அனிதா ரமேஷ் முதல்வர் உ. தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைப்பாளர்கள் ஐ. பாமா வெ. அகிலா மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சற்குணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி