மன்னார்குடியில் சேனை முதல்வர் நகர ஆய்வு

73பார்த்தது
மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி பெருவிழா நாளை முதல் 30 நாட்கள் நடைபெற உள்ளது இதில் முதல் 18 நாட்கள் நடைபெறும் விழாவில் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பலவிதமான வாகனங்களில் எழுந்துருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் இதன் முன்னோட்டமாக சேனை முதல்வர் நகர ஆய்வு விழா இன்று மாலை நடைபெற்றது மன்னார்குடி பாமணி ஆற்றங்கரையிலிருந்து சுவாமி செல்லும் வீதிகளில் உலா வந்த சேனை முதல்வர் நிறைவாக ஆலயத்தை அடைந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி