மன்னார்குடியில் நவநீத கோலத்தில் ராஜகோபால சுவாமி உலா

59பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெரு விழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30 நாட்கள் நடைபெற்று வருகிறது விளையாட்டு விழாவில் 11 வது நாளான நேற்று இரவு ராஜகோபால சுவாமி நவநீத திருக்கோளத்தில் எழுந்தருளி சன்னிதியில் இருந்து கோவிலின் உள் பிரகாரத்தில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் இதனை தொடர்ந்து மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது தெப்ப திருவிழா இன்று இரவு கிருஷ்ண தீர்த்த குளத்தில் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி