மக்கள் நேர்காணல் முகாம் ஜூன் 10 நடைபெறும்

76பார்த்தது
மக்கள் நேர்காணல் முகாம் ஜூன் 10 நடைபெறும்
தேர்தல் நடைமுறை விதிச்சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில். கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம் மக்கள் நேர்காணல் முகாம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில். தேர்தல் நடைமுறை சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜூன் 10ஆம் தேதி ஆட்சியர் வளாகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி