திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேசிய அலாயத்திக்காடு தினம் கொண்டாடப்பட்டது.
இன்று முத்துப்பேட்டை பாரஸ்ட் அதிகாரிகள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை அரசு பள்ளி தனியார் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று ஆலயத்தை காடு உருவான விதம் குறித்தும் ஆலயத்தினால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் சுனாமி அலைகள் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை எவ்வாறு ஆலயத்தை காடு தடுத்து நிறுத்துவது குறித்தும் எடுத்துரைத்தனர் அப்பொழுது பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஃபாரஸ்ட் அதிகாரிகள் கலந்து கொண்டு.
அலையாத்தி காடின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கல்விச் சுற்றுலா நடைபெற்றது அப்பொழுது அவர்களுக்கு அலையாத்தி காடு பகுதிகள் முழுவதும் சுற்றி காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஆலயத்தை காடு மகத்துவமும் அதன் தினம் கடைப்பிடிக்கப்பட்டது இதில் அரசு துறை அதிகாரிகள் ஃபாரஸ்ட் அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.