மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னதாக மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து பேருந்து நிலையம் வரை கோஷங்களை எழுப்பியவாறு வந்த நாம் தமிழர் கட்சியினர் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் அமைதி வழியில் போராட்டம் நடத்த அனுமதி இல்லையா என கேள்வி எழுப்பியும் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தொண்டர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி