திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எடமேலையூர் கிராமத்திற்கு 1 ஆம் நம்பர் பெயர்கொண்ட பேருந்து சென்று வந்தது இந்நிலையில் இந்த ஊருக்கு புதிய பேருந்து இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா மன்னார்குடியில் இருந்து எடமேலையூருக்கு செல்லும் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.