மன்னையில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் ராஜா மரியாதை

68பார்த்தது
மன்னார்குடியில் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு அமைச்சர் டி. ஆர். பி. ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி