மத்திய அரசின் 2025-26 பட்ஜெட்டை கண்டித்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் 202526 பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி தேரடி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர ஒன்றிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் தாயுமானவன் விளக்க உரையாற்றினார் ஆரூர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார் மாவட்ட குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஜெகதீசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமான ஒரு பங்கேற்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2025 26 பட்ஜெட் மக்கள் விரோத ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் பட்ஜெட் ஆக அமைந்துள்ளது எனக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.