மன்னார்குடியில் வேளாண் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு

54பார்த்தது
நேற்று( முதல் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை பொதுமக்களும் நேரில் கண்டு பயன் பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் பொது இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, பட்ஜெட் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி நகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்று 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் நிதிநிலை குறித்த விவரங்கள் டிவி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி