முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் எம். ஜி. ஆர் ஜயலைதா சிலை அருகே பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், அதிமுக அமைப்பு செயலலார் சிவா ராஜமாணிக்கம் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.