திராவிடர் விடுதலை கழகம் தமிழக முழுவதும் தந்தை பெரியார் குறித்த பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே "இன்னும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்" எனும் தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது நிகழ்ச்சியில் திராவிடர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று பெரியாரின் பல்வேறு முற்போக்கு கருத்துக்களை எடுத்து கூறினர்.