திருவொற்றியூர் அஜாக்ஸ் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.
சிக்னல் கிடைக்காமல் கூட்ஸ் ரயில் அரை மணி நேரத்துக்கு மேலாக ரயில் தண்டவாளத்தில் நிற்பதால் அதற்கு அடியில் பள்ளியை விட்டு வீடு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.