சென்னை காசிமேட்டில் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை மனு

267பார்த்தது
சென்னை காசிமேட்டில் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை மனு
சென்னை காசிமேடு சாகர் பரிகிரமா IX 2023 நிகழ்ச்சி மத்திய மீனவளத்துறை அமைச்சர் மாண்புமிகு பர்ஷோத்தம் ரூபாலா ஜீ அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம் டி தயாளன் பரதவர் மற்றும் நிர்வாகிகலுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர மனு கொடுக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி