இலவசக் கண்ணொளி திட்டம் கண் சிகிச்சை முகாம்

70பார்த்தது
திருவள்ளூர் மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இலவசக் கண்ணொளி திட்டம் கண் சிகிச்சை முகாம். அமைச்சர் நாசர் எம்எல்ஏ கிருஷ்ணசாமி பங்கேற்று கண் கண்ணாடிகளை வழங்கினர்

திருவள்ளூர் மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச கண் ஒளி திட்டம் கண் சிகிச்சை முகாம் காக்கலூரில் உள்ள லட்சுமி மகாலில் நடைபெற்றது முகாமினை பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார் சென்னை அண்ணாநகர் உமா ஐ கிளினிக் விஷன் பவுண்டேஷன் சார்பில் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் பெண்கள் துப்புரவு தூய்மை பாதுகாவலர்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூலித் தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று தங்களது விழித்திறனை சோதனை செய்து கொண்டு முகாமில் இலவசமாக வழங்கப்பட்ட கண் கண்ணாடிகளை பெற்றுக் கொண்டனர் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் ஒன்றிய அமைத்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜன் உள்ளிட்ட பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி