வீடு வீடாகச் சென்று திமுகவினர் வாக்கு சேகரிப்பு.

57பார்த்தது
வீடு வீடாகச் சென்று திமுகவினர் வாக்கு சேகரிப்பு.
*திருவொற்றியூர்*
*சாத்துமா நகரில்*
.
*திமுகவினர் வீடு வீடாக*
*வாக்கு* *சேகரிப்பு*

திருவொற்றியூர் ஏப். 15 தமிழ்நாட்டில் வருகிற 19ஆம் தேதிபாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும். வாக்கு சேகரிப்பை வேகப் படுத்தி வருகின்றனர்.

அதேபோல் வடசென்னை யில். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில். திமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து. திருவொற்றியூரில் திமுக கோட்டை என கருதப்படும் சாத்துமாநகர்
பகுதியில் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கைகளில் கொடி ஏந்தி கோஷமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும். மாநகராட்சி தேர்தலிலும். அதிமுகவை விட பெருமளவில் வாக்குகளை கூடுதலாக பெற்ற திமுகவினர் அதே ஆர்வத்தில். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி