மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முக.
ஸ்டாலின்
அவர்களின் சீரிய தலைமையிலான கழக ஆட்சியில் பள்ளிகள் அனைத்தும் புதுப்பொழிவு பெற்று வருகின்றன. சென்னை வடகிழக்கு மாவட்டம் , திருவொற்றியூர் மத்திய பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்னை காமராஜ் துறைமுக நிறுவனத்தை CSR நிதி மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ. 2. 20 கோடி மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் & கழிப்பறைகள் கட்டும் பணியிணை மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கலாநிதி வீராச்சாமி கே. பி. சங்கர் MLA, A. V. ஆறுமுகம் MC, கழக நிர்வாகிகள், தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.