சென்னை. திருவெற்றியூர் வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி 10வார்டு சடையங் குப்பம் பாட்டையில். அமைந்திருக்கும் பொது நல சங்கம் டாக்டர். அம்பேத்கர் இரவு பாடசாலை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமது 1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி. மு. தனியரசு Mc அவர்கள் கலந்து கொண்டு, டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுரு சிலைக்கும் மாலை அணிவித்து, கர்மவீரர் காமராசர், தந்தை பெரியார் ஆகியோரின் திருவுருவப் படத்திணை திரந்து வைத்தும் , இரவு பாடசாலையில் பயிலும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்
*உடன் தி. மு. க. கிழக்கு பகுதி துணை செயலாளர் எம். வீ. குமார், பொருளாளர் குமரேசன், பொதுநல சங்கம் நிர்வாகிகள், 14வது வட்ட துணை செயலாளர் அரி கிருஷ்ணன், பகுதி பிரதிநிதி ராஜன், கார்த்திக் கலையரசன் சுரியராஜ், தீபக் தனியரசு, பத்ரி மற்றும் 14வது வார்டு ஜெயா ஆகியோர் இருந்தனர்.