100 நாள் வேலை பணியாளர்களுக்கு நல வாரியம்நலவாரியம் வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவள்ளூர்நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே டோல்கேட் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி முன்புமகாத்மாமுன்பு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிஉறுதித் திட்டம் 100 நாள் பணியாளர்களுக்கு நல வாரியம்நலவாரியம் அமைக்க வேண்டும் கலைஞர் கொண்டு வந்தகொண்டுவந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்று அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கண்டன கோஷம் எழுப்பினர்எழுப்பினர். இதில் 100 நாள் பணியாளர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் நல வாரியத்தைவேண்டும், நலவாரியத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்ததைகொண்டுவந்ததை தற்போதுள்ள தமிழக அரசு பரிசீலினைபரிசீலனை செய்து உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஜேஜே. அருள் தலைமையில் கோஷம் எழுப்பினர்தமிழ்எழுப்பினர். தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முதலமைச்சருக்கு அனுப்பும் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளிக்கப்பட்டது.