வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருவள்ளூர் எம்பி

85பார்த்தது
திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் அடங்கிய கும்மிடிப்பூண்டி பொன்னேரி திருவள்ளூர் ஆவடி மாதவரம் பூவிருந்தவல்லி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின்
வாக்கு எண்ணிக்கை பெருமாள்பட்டு ஸ்ரீராம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
வாக்கு இயந்திரம் மற்றும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7, 96 956
வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் இரண்டு நாட்களில் அந்த முடிவு தெரியும் என சூசகமாக தெரிவித்தார் திமுக முன்னாள் அமைச்சர் சாமு நாசர் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி கம்யூனிஸ்ட் விசிக மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி