திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நல்லாளுமைக்கான விருது

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நல்லாளுமைக்கான விருது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டில், மனிதவள மேலாண்மை துறையின்கீழ் 2022-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமைக்கான விருதினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி