இலவச வீட்டு மனை கேட்டு ஆட்சியரிடம் மனு வழங்கிய கிராம மக்கள்

643பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த
வெள்ளேரிதாங்கல் கிராமத்தை சேர்த்த கிராம மக்கள், இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கேட்டு ஆட்சியரிடம் மனு வழங்கினர் பின் செய்தியாளர்களை சந்தித்த்தும் பேட்டி அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி